Tuesday 30 March, 2010

ஒட்டு பதிவு இயந்திரம்

ஒரு வாக்கு சாவடி ஒரு இயந்திரத்தில் எத்தனை வாக்கு பதிவு ஆகி இருக்கும் என்று அந்த வாக்கு சாவடி முகவருக்கு தெரியும் .
அந்த விவரத்தை வைத்து .

வாக்கு என்னும் இடத்தில் ஒவ்வரு இயந்திரம்மாக தான் என்ன படும் அந்த இயதரத்தில் பதிவான வாக்கு குர படும் .அபொழுது எந்த ஊர் வாக்கு சாவடி எந்தனை வாக்கு கிடைத்து இருக்கும் என்று தெரிந்து விடும் . வாக்கு பணம் கொடுத்த கட்சி இதன் மூலம் வாக்காளர்கள் மிரட்டபடலாம் .அத்த ஊருக்கு எந்த நன்மையையும் பண்ணாமல் விட்டுவிடலாம் .
முன்பு இந்த பிரச்சனையல் தான் வாக்கு சீட்டு முழுவதும் கலக்கி என்ன பட்டது .

ஒட்டு சீட்டு முறையை நீக்கி விட்டு பழைய படி வாக்கு சீட்டு முறை வாந்தால் நல்லது
ஓட்டு பதிவு இயதிரத்தில் சில முறை கேடு தவிர்க்க .
ஒட்டு இயதிரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் இம்போளுது சில முறை முலம் ஓட்ட படுகிறது தேசிய கட்சி, மாநில கட்சி, பதிவு பெற்ற கட்சி, சுயட்சை. அகர வரிசை பின் பற்ற படுகிறது .இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி இட்ட உடன் எந்த இடத்தில நம் கட்சி இடம் பெரும் என்பது தெருந்து விடும் .
அதற்கு தகுந்தார் போல மென் பொருள் சில மாற்றி விட்டால் குறிப்பிட்ட கட்சி வாக்கு அதிகம் விழும் படி செய்தால் .இதை தடுக்க

தேர்தலுக்கு முந்திய தினம் அணைத்து வேட்பாளர் முன்னிலை குழுக்கள் போட்டு எந்த வேட்பாளர் சின்னம் எங்கு வர வேண்டும் என்பது அபொழுது முடுவு பண்ணலாம் .ஒட்டிய பின் சீல் வைத்து வேட்பாளர் முகவர் காவலுக்கு வைக்க வேண்டும் .

என்ன இபொழுது மறு நாளே வாக்கு என்ன படுவது இல்லை பலத்த சந்தேகத்தை உண்டுபன்னிகிறது .முன்பு எல்லாம் மறு நாளே என்ன படும் .வாக்கு சாவடிக்கும் வாக்கு என்னும் இடதுக்கும் அதிக பட்சம் 100கிமி இருக்கும் அதற்கு 10 மணி நேரம் போதாது ?

யாராவது உச்ச நீதி மன்றத்தில் இதை கூறி வழக்கு போட்டால் . ?

வெல்ல முடியாத சத்தி அள்ள தி மு க

வெல்ல முடியாத சத்தி அள்ள தி மு க

பிற கட்சி சோர்த்து விடாதிர்கள் வெல்ல முடியதா கட்சி தி மு க அள்ள.
ஆளும் கட்சி மத்திய மாநில உள்ளாட்சி அனைத்திலும் .
அதிகார பலம் .
இருபது மந்திரி மேல் பிரசாரம் பண்ணி
கூட்டணி பலம் காங்கிரஸ் விடுதலை சிறுத்தை மற்றும் பதிமுன்று கட்சி.
இடை தேர்தல் ஆளும் கட்சி வெற்றி பெற்றால் தான் எதாவது தொகுதிக்கு நடக்கும் என்ற மக்கள் மனநிலை .எதிர் கட்சி வெற்றி பெற்றால் தொகுதியை முற்றிலும் புரகனிதுவிடுவர் என்ற பயம் .
மகளிர் சுய உதவி குழு .

ஒரு கட்சி ஒரு சமுகம் ஓட்டை குறி வைக்கும் பொழுது பிற சமுகம் முழுவதும் அத்த சமுக ஓட்டை குறி வைக்கும் கட்சி தோற்க அதற்கு போட்டியாக உள்ள கட்சிக்கு ஓட்டும் விழும் .இந்த காரணத்தால் தான் அ தி மு க பின்னடைவு .
பெனகரம் 32 %பிற சமுகம் மக்கள் இவர்கள் பெரும் பலோர் மன நிலை .எப்படியாவது அந்த சமுக கட்சி வெற்றி பெற கூடாது அதற்கு எந்த கட்சி வெற்றி வாய்ப்பு என்று கருத படுகிறதோ அவர்கள் எந்த கட்சியாக இருத்தலாம் வெற்றி பெரும் என்ன கூடிய கட்சி வாக்கு அளிப்பர் .
இந்த காரணத்தால் தான் கருத்து கணிப்பு வெளி இட கூடாது .

ஆளும் கட்சியாக இருபதால் அரசு கருவுலம் முலம் இனமாக கொடுப்பது .
மக்களுக்கு ஓட்டுக்கு பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் கொடுப்பது
இவ்வளவு பண்ணியும் தி மு க 36354 வாக்கு வி்த்தியாசத்தில் வெற்றி பெற முடித்து .இரண்டாம் நிலை கட்சி இன்னும் முயன்று 18178 ஒட்டு வாங்கி இருதால் தி மு க தொற்று இருக்கும்.
வெல்ல முடியாத சத்தி அள்ள .
விறு கொண்டு எழு .

தமிழகத்தின் இயற்ற்கை வளத்தை சுரண்டி தான் பணம் கொடுக்க படுகிறது .உன் சொத்தை ஒருவன் விற்று உனக்கு குஅட்டர் பிரியாணி தண்ணி தொலைகாட்சி ஒரு 5000 ரூபாய் கொடுத்தா எப்படி இருக்கும் .அது மாதிரி தான் இது .

Monday 29 March, 2010

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 100 ஆக்கலாம் டிசெல் 80 ஆக்கலாம் .
மிக அதிக பெட்ரோல் பயன் படுத்துவது தடுக்க .அந்நிய செலவாணி இருப்பை காக்க.
இத்த விலை விற்றால் கடும் விலை ஏற்றம் என்ற கவலை புரிகிறது .

லாரி பஸ் மிது மட்டும்
பெட்ரோல் விலை ஏற்று முன் வரி முழுவதும் நீக்க வேண்டும் .
ஆண்டு வரியை முழுவதும் நீக்க வேண்டும்
மதிய மாநில உள்ளாட்சி எந்த வரி விதிக்க கூடாது .
சுங்க சாவடி கட்டணம் முழுவதும் நீக்க வேண்டும்
உதிரி பக்கம் வரி முழுவதும் நீக்க வேண்டும்
அனுமதி கட்டணம்(பெர்மிட் ) முழுவதும் நீக்க வேண்டும்
டயர் மீது வரி முழுவதும் நீக்க வேண்டும்
அரசே விபத்து நடக்கும் பொழுது இழப்பை அரசே செலுத்த வேண்டும்
சிரான சாலை வசதி செய்து தர வேண்டும்

பெட்ரோலிய விலை அடிக்கடி கூட்ட கூடாது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தான் கூட்ட வேண்டும் .
அடிக்கடி கூடினால் அந்த காரணம் வைத்தே விலை வாசி ஏற்ற படும் .
2 %சதவிகித பெட்ரோல் விலை ஏற்றம் 5 % விலை ஏற்றம் வலி வகுத்துவிடும் .உண்மை என்ன வென்றால் 2 %பெட்ரோலிய விலை ஏற்றம் ௦.01 %விலை ஏற்றம் தான் .
உதாரணம் அரிசி ஒரு லாரி 600கிமி செல்ல 2 % பெட்ரோல் விலை ஏற்றம் முலம் லாரி வாடகை 300 ரூபாய் தான் அதிகம் .ஒரு லாரி 40000 கிலோ அரிசி இருக்கும்
300 /40000 =௦0.0075 ரூபாய் தான் .
ஒரு மூட்டை விலை ஏற்றம் ஒரு ரூபாய் தான் .அனால் ?
விமர்சனம் வரேவேர்கபடுகிறது