Monday 10 May, 2010

கல்லூரி மாணவர் சேர்கை

அரசு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மிக மிக விரைவாக வெளி இட வேண்டும்
அரசு ஒரு முடிவு அறிவிக்க வேண்டும் தன இடம் உள்ள மருத்துவ துறை MBBS SITHA NURSING TAMIL MEDICINE AYURVEDA HOMEOPATHY DENTAL மற்றும் அணைத்து மருத்துவ படிப்பிக்கும் எதனை இடம் உள்ளது .
அது போல போரியல் படிப்பு பல் நுட்ப கல்லுரி POLYTECNIC +2 மாணவர் சேர்கை இடம்.விவசாய கல்லூரி சட்ட கல்லூரி திரைப்பட கல்லூரி கலை கல்லூரி அணைத்து பாட பிருவுக்கும் FASHION COLLEGE மற்றும் அருசிடம் உள்ள சிறப்பு கல்லூரி இடம் ஆசிரியர் பயிற்சி இடம் .மீன் வள கல்லூரி

அரசிடம் உள்ள அணைத்து கல்லூரி இடமும் இணையத்தில் வெளி இட வேண்டும் கல்லூரி மற்றும் பாட பிருவு வாரியாக மற்றும் இட ஓதிகிடு .OC BC MUSLIM MBC SC SAA ST மற்றும் மற்று திறன் உள்ளோர் உள்ள இட ஓதிகிடு .
மற்றும் ராணுவ வீரர் குழந்தை ஒத்க்கிடு விளையாட்டு வீரர் அரசு சிறப்பு ஓதிகிடு ஆண் மற்றும் பெண் ஓதிகிடு உள்ள அணைத்து விவரமும் அரசு கல்லூரி பாட பிருவு வரியாக மிக தெளிவாக மிக விரைவாக வெளி இட வேண்டும் .

ஒவ்வரு பாட பிரிவு சேர தகுதி +2 GROUP என்ன படித்து இருக்க வேண்டும் அதில் எந்த குரூப் படித்த வருக்கு எதனை இடம் என்ற விவரம் அணைத்து கல்லூரி .
மாவட்ட ஓதிகிடு உண்டா எந்த மாவட்டம் எதனை இடம் .
.
ஒரு மென் பொருள் தயாரிக்க வேண்டும் .
அந்த மென் பொருள் கல்லூரி இடம் ஓதிகிடு மேற்குறிய அணைத்து ஓதிகிடும் பற்றும் எந்த குரூப் மாணவன் அந்த படிப்புக்கு தகுதி

மாணவர் எந்த விண்ணப்பம் அளிக்க தேவை இல்லை கல்லூரி சேர .
மாணவர் மதிப்பெண் பதில் அரசு இடம் உள்ளது அரசு அதை பயன் படுத்தி .மென் பொருள் விவரத்தை உள்ள தள்ளி மாணவர் வரிசை வெளி இட வேண்டும் .
அதில் 100 %இட உறுதி 95 %இட உறுதி 90 %இட உறுதி 85 % இட உறுதி 80 % இட உறுதி என்ற விவரம் அணைத்து மாணவருக்கும் இணயம் முலம் தெரிவிக்க வேண்டும் .முதலில் மிகவும் மாணவர் வியாரும்பபடும் படிப்பு மருத்துவம் சேர்கை நடத்த வேண்டும் அது போல வரிசையாக மாணவர் சேர சேர மாணவர் வரிசை மர்வா வேண்டும் இட உறுதி சதவிகிதம் மாற வேண்டும் .
இதனால் மாணவன் ஒரு தெளிவு பிறக்கும் நமக்கும் அந்த கல்லூரி நம் விரும்பும் பிரிவு கிடைக்குமா என்று தெர்யா வரும் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்றால் சேருவதை தவிர்பர் .சேர்த்த பின் மாற அனுமதிக்க கூடாது சேரும் முன் அவனுக்கு அணைத்து விவரமும் குர வேண்டும் இணயம் முலம்.

மதிய அரசு சேர்கை முடியும் வரி மிக பொறுமையாக காத்து இருக்க வேண்டும் .

24 மணி நேரம் தொடர்து மாணவர் சேர்கை நடத்த வேண்டும் .
7 நாளும் விடுமுறை இன்றி .


பொரியல் கல்லூரி கட்டணம்
பொரியல் கல்லூரி 50 % சதவிகத இடம் முற்றிலும் கட்டணம் இல்லாமல் .ஒரு பைசா குட வாங்காமல் நிற்ப வேண்டும் மிதி 50 % சதவிகத இடம் கல்லூரி நிர்வாக விருப்படி லட்சம் கோடி எவ்வளவு வாங்கட்டும் .
போரியல் கல்லூரி இடம் இபொழுது பல இடம் வினக போகிறது 35 %எடுத்தாலே போரியல் கல்லூரி சேர்க்க வேண்டும் . OC குறைத்த பட்ச மதிப்பெண் குறைக்கவேண்டும் .

தாய் மொழி சிறப்பு

ஒரு உண்மை சம்பவம்
ஒரு நாள் பவுர்ணமி இரவு ரயில் பயணம் தென்கத்தில் இருந்து சென்னை நோக்கி பயணம்
ரயில் திருச்சி வந்து நின்றது மணி நடு இரவு 12 :30 விரல் விட்டு என்ன குடியவர்கள் ஏறினார்கள் இறங்கினார்கள் .ஒரு அழகிய இளம் பெண் 20 அகவை மதிக்க தக்க பெண் ஒருத்தி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நான் பயணம் செய்த ரயில் ஏறினால் நல்ல உயரம் சிவந்த மேனி
நான் இருந்த பெட்டி தான் ஏறினால் S11 18 ம் இருக்கை வந்து நின்றால் அங்கு ஒரு அதிர்ச்சி அங்கு அழகிய வாலிபன் படுத்து உறங்கி கொண்டு இருதான் தென்கத்தில் ஏறியவன் மிகுந்த களைப்பு அயர்த உறக்கம் ஏறி அந்த பெண் ஆங்கிலத்தில் கத்த ஆரம்பித்து விட்டால் இந்த இருக்கை என் உடையது அந்த பையன் இது என் இருக்கை ரயில் பயண சிட்டு வைத்து உள்ளேன் .உறுதி செயபட்ட பயண சிட்டு .ரயில் சிட்டு பரிசோதகர் பரிசோதித்த சீட்டு .அந்த பெண் தொடர்து ஆங்கிலத்தில் கத்தினால் ஒரு வார்த்தை குட தமிழ் இல்லை நானும் எதோ வட இந்தியன் என்று நினைத்து விட்டேன் .ரயில் சிட்டு பரிசோதகர் வந்தார் .TTR அந்த பையன் ரயில் சிட்டை வாங்கி பார்த்தார் அது அந்த பையன் உடையது தான் அந்த இருக்கை தான் அவன் உடையது .அந்த பெண் உடைய பயண சிட்டை அந்த பரிசோதகர் வாங்கி பார்த்தார் ரயில் பெயர் சரியாக உள்ளது வண்டி என் சரியாக உள்ளது வகுப்பு சரியாக உள்ளது பெட்டி என் சரியாக உள்ளது இருக்கை என்னும் சரியாக உள்ளது அனால் நாள் மட்டும் மாற்றி உள்ளது முந்திய நாள் உடையது ஒரு நிமிடம் அதிர்ச்சி அத்த பெண்ணுக்கு அதிர்ச்சியில் அங்கிலம் மறைத்து தமிழ் நாவு உச்சரிகிறது மனதில் ஓட்டம் தமிழ் .பின் பேசியது எல்ல்லாம் தமிழ் .

இது தான் தாய் மொழி சிறப்பு

நாள் மாற கரணம் இனைய வழி பயண சிட்டு பெறுதல் (E-TICKET)
அதில் நாள் குறிக்க வேண்டும் அதில் வெள்ளி இரவு விடில் இருந்து கிளம்பவேண்டும் என்று இருப்பார்கள் .அனால் மணி 12 கடந்தால் சனிகிழமை என்பது உரைக்க வில்லை