Thursday 2 June, 2011

1000 பள்ளிகளை துவக்க வேண்டும் 10000 மாணவர்கள் படிக்கும் பள்ளியாக

அரசு சுமார் 1000 பள்ளிகளை துவக்க வேண்டும் .1 முதல் 12 வரை .
இப்பொழுது உள்ள சிறிய பள்ளி. ஒரு ஆசிரியர் பள்ளி. அனைத்தையும் முடி விட வேண்டும். அந்த மாணவர் அருகில் உள்ள பெரிய பள்ளி சேர்க்க வேண்டும். பல மைல் சென்று எப்படி படிப்பர். அரசு அந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சிற்று ஊர்தி(MINIBUS ) காலை மாலை இரு வேலை மாணவர்கள் மட்டும் ஏற்றி செல்ல வேண்டும் பிற நேரத்தில் பிற தேவைக்கு பயன் படுத்தலாம்.
ஒரு ஊரில் ஒரே பள்ளி மிக மிக பெரிய பள்ளியாக இருக்க வேண்டும்.
10000 மாணவர்கள் படிக்கும் பள்ளியாக இருக்க வேண்டும் 10000 /40 =250 வகுப்பு அரை .10 பெரிய அரை (auditorium ).திரை ப்ரொஜெக்டர் உடன் .விளையாட்டு மைதானம் .சோதனை சாலை.

ஒரு பள்ளிக்கு 15 கோடி ஆகும் .1000 பள்ளிக்கு 15000 கோடி ஆகும் .உலக வங்கி நிதி பெற்று வருடம் 1000 கோடி திரும்ப செலுத்தும் படி செயலாம். ஞாயிரு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளி கட்டிடத்தி வடைகைக்கு விட்டு சுமார் வருடம் 50 லட்சம் வருமானம் பெறலாம் .50 லட்சம் *1000 =500 கோடி வருடம் வருமானம் பெறலாம் .மாணவர் கல்வி எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்த கூடாது .
௦௦௦ஒரு கோடி மாணவர் கல்வி பெறுவர்.

கிராமத்து பள்ளி சரி வர பாடம் நடத்துவது இல்லை. ஒன்று இரண்டு ஆசிரியர் இருப்பதால் கேட்பார் அற்று .ஒரு பள்ளி 400 ஆசிரியர் மேல் பனி புரிவர் .தலைமை ஆசிரியர் உதவி தளமி ஆசிரியர் மற்றும் கண்காணிப்பு குழு முலம் சரி வர பாடம் நடத்தலாம்.
பெரிய அரையில்

பெரிய அறையில் வைத்து மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர் முலம் சிறப்பாக படம் நடத்தலாம் .காணொளி பெரிய அறையில் காண்பிக்கலாம் .
எண்ணிக்கை கூடும் பொழுது செலவு கம்மி ஆகும் .
அணைத்து பள்ளி தமிழ் வழி இருக்க வேண்டும்.
70000 மகளுக்கு ஒரு பள்ளி.
சில பெரிய நகரங்களின் 10000 மேலும் மாணவர் படிக்கும் மாதிரி இருக்கலாம் .
மிக அதிக தொலைவு சென்று படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் தவிர்க்க முடியாத சூழ்நிலை சிறிய பள்ளி ஏற்படுத்தலாம்
.