Monday 29 March, 2010

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 100 ஆக்கலாம் டிசெல் 80 ஆக்கலாம் .
மிக அதிக பெட்ரோல் பயன் படுத்துவது தடுக்க .அந்நிய செலவாணி இருப்பை காக்க.
இத்த விலை விற்றால் கடும் விலை ஏற்றம் என்ற கவலை புரிகிறது .

லாரி பஸ் மிது மட்டும்
பெட்ரோல் விலை ஏற்று முன் வரி முழுவதும் நீக்க வேண்டும் .
ஆண்டு வரியை முழுவதும் நீக்க வேண்டும்
மதிய மாநில உள்ளாட்சி எந்த வரி விதிக்க கூடாது .
சுங்க சாவடி கட்டணம் முழுவதும் நீக்க வேண்டும்
உதிரி பக்கம் வரி முழுவதும் நீக்க வேண்டும்
அனுமதி கட்டணம்(பெர்மிட் ) முழுவதும் நீக்க வேண்டும்
டயர் மீது வரி முழுவதும் நீக்க வேண்டும்
அரசே விபத்து நடக்கும் பொழுது இழப்பை அரசே செலுத்த வேண்டும்
சிரான சாலை வசதி செய்து தர வேண்டும்

பெட்ரோலிய விலை அடிக்கடி கூட்ட கூடாது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தான் கூட்ட வேண்டும் .
அடிக்கடி கூடினால் அந்த காரணம் வைத்தே விலை வாசி ஏற்ற படும் .
2 %சதவிகித பெட்ரோல் விலை ஏற்றம் 5 % விலை ஏற்றம் வலி வகுத்துவிடும் .உண்மை என்ன வென்றால் 2 %பெட்ரோலிய விலை ஏற்றம் ௦.01 %விலை ஏற்றம் தான் .
உதாரணம் அரிசி ஒரு லாரி 600கிமி செல்ல 2 % பெட்ரோல் விலை ஏற்றம் முலம் லாரி வாடகை 300 ரூபாய் தான் அதிகம் .ஒரு லாரி 40000 கிலோ அரிசி இருக்கும்
300 /40000 =௦0.0075 ரூபாய் தான் .
ஒரு மூட்டை விலை ஏற்றம் ஒரு ரூபாய் தான் .அனால் ?
விமர்சனம் வரேவேர்கபடுகிறது

No comments: