Tuesday 30 March, 2010

ஒட்டு பதிவு இயந்திரம்

ஒரு வாக்கு சாவடி ஒரு இயந்திரத்தில் எத்தனை வாக்கு பதிவு ஆகி இருக்கும் என்று அந்த வாக்கு சாவடி முகவருக்கு தெரியும் .
அந்த விவரத்தை வைத்து .

வாக்கு என்னும் இடத்தில் ஒவ்வரு இயந்திரம்மாக தான் என்ன படும் அந்த இயதரத்தில் பதிவான வாக்கு குர படும் .அபொழுது எந்த ஊர் வாக்கு சாவடி எந்தனை வாக்கு கிடைத்து இருக்கும் என்று தெரிந்து விடும் . வாக்கு பணம் கொடுத்த கட்சி இதன் மூலம் வாக்காளர்கள் மிரட்டபடலாம் .அத்த ஊருக்கு எந்த நன்மையையும் பண்ணாமல் விட்டுவிடலாம் .
முன்பு இந்த பிரச்சனையல் தான் வாக்கு சீட்டு முழுவதும் கலக்கி என்ன பட்டது .

ஒட்டு சீட்டு முறையை நீக்கி விட்டு பழைய படி வாக்கு சீட்டு முறை வாந்தால் நல்லது
ஓட்டு பதிவு இயதிரத்தில் சில முறை கேடு தவிர்க்க .
ஒட்டு இயதிரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் இம்போளுது சில முறை முலம் ஓட்ட படுகிறது தேசிய கட்சி, மாநில கட்சி, பதிவு பெற்ற கட்சி, சுயட்சை. அகர வரிசை பின் பற்ற படுகிறது .இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி இட்ட உடன் எந்த இடத்தில நம் கட்சி இடம் பெரும் என்பது தெருந்து விடும் .
அதற்கு தகுந்தார் போல மென் பொருள் சில மாற்றி விட்டால் குறிப்பிட்ட கட்சி வாக்கு அதிகம் விழும் படி செய்தால் .இதை தடுக்க

தேர்தலுக்கு முந்திய தினம் அணைத்து வேட்பாளர் முன்னிலை குழுக்கள் போட்டு எந்த வேட்பாளர் சின்னம் எங்கு வர வேண்டும் என்பது அபொழுது முடுவு பண்ணலாம் .ஒட்டிய பின் சீல் வைத்து வேட்பாளர் முகவர் காவலுக்கு வைக்க வேண்டும் .

என்ன இபொழுது மறு நாளே வாக்கு என்ன படுவது இல்லை பலத்த சந்தேகத்தை உண்டுபன்னிகிறது .முன்பு எல்லாம் மறு நாளே என்ன படும் .வாக்கு சாவடிக்கும் வாக்கு என்னும் இடதுக்கும் அதிக பட்சம் 100கிமி இருக்கும் அதற்கு 10 மணி நேரம் போதாது ?

யாராவது உச்ச நீதி மன்றத்தில் இதை கூறி வழக்கு போட்டால் . ?

No comments: