Monday 10 May, 2010

தாய் மொழி சிறப்பு

ஒரு உண்மை சம்பவம்
ஒரு நாள் பவுர்ணமி இரவு ரயில் பயணம் தென்கத்தில் இருந்து சென்னை நோக்கி பயணம்
ரயில் திருச்சி வந்து நின்றது மணி நடு இரவு 12 :30 விரல் விட்டு என்ன குடியவர்கள் ஏறினார்கள் இறங்கினார்கள் .ஒரு அழகிய இளம் பெண் 20 அகவை மதிக்க தக்க பெண் ஒருத்தி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நான் பயணம் செய்த ரயில் ஏறினால் நல்ல உயரம் சிவந்த மேனி
நான் இருந்த பெட்டி தான் ஏறினால் S11 18 ம் இருக்கை வந்து நின்றால் அங்கு ஒரு அதிர்ச்சி அங்கு அழகிய வாலிபன் படுத்து உறங்கி கொண்டு இருதான் தென்கத்தில் ஏறியவன் மிகுந்த களைப்பு அயர்த உறக்கம் ஏறி அந்த பெண் ஆங்கிலத்தில் கத்த ஆரம்பித்து விட்டால் இந்த இருக்கை என் உடையது அந்த பையன் இது என் இருக்கை ரயில் பயண சிட்டு வைத்து உள்ளேன் .உறுதி செயபட்ட பயண சிட்டு .ரயில் சிட்டு பரிசோதகர் பரிசோதித்த சீட்டு .அந்த பெண் தொடர்து ஆங்கிலத்தில் கத்தினால் ஒரு வார்த்தை குட தமிழ் இல்லை நானும் எதோ வட இந்தியன் என்று நினைத்து விட்டேன் .ரயில் சிட்டு பரிசோதகர் வந்தார் .TTR அந்த பையன் ரயில் சிட்டை வாங்கி பார்த்தார் அது அந்த பையன் உடையது தான் அந்த இருக்கை தான் அவன் உடையது .அந்த பெண் உடைய பயண சிட்டை அந்த பரிசோதகர் வாங்கி பார்த்தார் ரயில் பெயர் சரியாக உள்ளது வண்டி என் சரியாக உள்ளது வகுப்பு சரியாக உள்ளது பெட்டி என் சரியாக உள்ளது இருக்கை என்னும் சரியாக உள்ளது அனால் நாள் மட்டும் மாற்றி உள்ளது முந்திய நாள் உடையது ஒரு நிமிடம் அதிர்ச்சி அத்த பெண்ணுக்கு அதிர்ச்சியில் அங்கிலம் மறைத்து தமிழ் நாவு உச்சரிகிறது மனதில் ஓட்டம் தமிழ் .பின் பேசியது எல்ல்லாம் தமிழ் .

இது தான் தாய் மொழி சிறப்பு

நாள் மாற கரணம் இனைய வழி பயண சிட்டு பெறுதல் (E-TICKET)
அதில் நாள் குறிக்க வேண்டும் அதில் வெள்ளி இரவு விடில் இருந்து கிளம்பவேண்டும் என்று இருப்பார்கள் .அனால் மணி 12 கடந்தால் சனிகிழமை என்பது உரைக்க வில்லை

No comments: