Tuesday 27 April, 2010

மாணவர் சேர்கை

தமிழக அரசு கல்லூரி மாணவர் சேர்கை
தமிழக அரசு பனிரெண்டாம் வகுப்பு முடிவை (result) மிக விரைவில் வெளிட வேண்டும் .
பொரியல் மருத்துவம் மற்றும் அணைத்து படிப்புக்கும் தர வரிசை (rank ) தேர்வு முடிவு அறிவித்த பதினைத்து தினந்துகுள் அறிவிக்க வேண்டும் .
மாணவர் இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .
மிக எளிதாக விரைவாக முடிவு தெருந்து விடும்.
அரசு கல்லூரி தனியார் கல்லூரி உள்ள அணைத்து இடங்களும் இணயம் மூலம் அறிவிக்க வேண்டும் .எந்த பிரிவினருக்கு எதனை இடம் காலியாக உள்ளது என்று .

அனால் அரசு மாணவர் சேர்கை உடன் அடியாக நடத்த கூடாது மத்திய கல்வி நிலையங்கள் சேர்கை முடியும் வரை மிக மிக பொறுமையாக இருக்க வேண்டும் .
அதற்கு பின் மாணவர் சேர்கை ஆரம்பிக்க வேண்டும் .
24 மணி நேரம் மாணவர் சேர்கை நடத்த வேண்டும் .ஒரு நாள் இரவு தங்கி மாணவர் சேர்வதால் மிக பெரிய இழப்பு ஏற்படாது .நேர்காணல் வளாகத்தில் இரவு தங்க அரசு ஏற்பாடு பண்ண வேண்டும் .
பொரியல் மருத்துவம் மற்றும் provesinol கல்லூரி சேர்கை முடித்த பின் ஆசாரியர் பயிற்சி பின் கல்லூரி .இந்த வரிசை படி கல்லுரி சேர்கை நடைபெற வேண்டும் .

எந்த மாணவர் எந்த கல்லுரி சேர்த்து உள்ளான் என்ற விவரம் இணையத்தில் வெளியட வேண்டும்.

தனியார் மற்றும் அரசு கல்லூரி ஒரு மாணவர் சேர்த்தவுடன் அந்த மாணவனுக்கு ஒரு அட்டை கொடுக்க வேண்டும் அரசு .
போலி மற்றும் அங்கீகாரம் இல்ல்லாத கல்லூரி சேர்த்து துன்ப படுவதை தடுக்க .

No comments: