Friday 23 April, 2010

பள்ளி தேர்வு கட்டணம் ஒரு அலசல்

பள்ளி தேர்வு கட்டணம் ஒரு அலசல்

தமிழக அரசு இந்த மாதிரி செய்தால் நலம்
கட்டணம் விவரம் முழுவதும் இணையத்தில் வெளியட வேண்டும்.
எது கண்டிப்பாக எது விருப்பம் பற்றி முழு விவரம்
சேர்கை கட்டணம்,
மாதத்திற பயிற்சி கட்டணம்,
சோதனை நிலைய (LAB )கட்டணம்,
தேர்வு கட்டணம்,
சிறப்பு கட்டணம்,
நன்கொடை ?கட்டணம்,
சுற்றுலா கட்டணம்,
வாகன கட்டணம்,
ஏப்ரல் மே மதம் செலுத்த வேண்டிய கட்டணம்,
விளையாட்டு கட்டணம்,
புத்தக கட்டணம் நோட்டு கட்டணம்,
தின்பண்டம் உணவு கட்டணம்.
சிறப்பு வகுப்பு கட்டணம்,
விடை தாள் கட்டணம்,
பள்ளி முக்கிய விருத்தினர் வரும் பொழுது அதற்கு உரிய கட்டணம் .
சிருடை மற்றும் உடை கட்டணம் தையல் கட்டணம்.
கணிபொறி கட்டணம்.
தண்ணிர் கட்டணம்.
CRAFT WORK அதற்கு உடைய கட்டணம்
உபகரணம் கட்டணம் (INSTRUMENT )
மற்றும் இதர கட்டணம் அனைத்தும் முழு விவரத்துடன் .
ஒரு ரூபாய் வாங்குவதை இருதாளும் கட்டணம் பட்டியல் வர வேண்டும் . இந்த முழு விவரம் இணயத்தில் வெளி இட வேண்டும் .மாணவர் சேர்கை பொழுது பெற்றோர் இடம் கையொப்பம் வாங்க வேண்டும் அவர்களுக்கு ஒரு நகல் கொடுக்க வேண்டும் .கட்டணம் அனைத்தும் வங்கி செலுத்த வேண்டும் .அரசு வங்கி செலுத்த உதவ வேண்டும். எந்த பண பரிமானமம் பள்ளி வளாகத்தில் நடை பெற கூடாது .
அவர்களுக்கு எது கட்டு படி ஆகிறதோ அரசு நெறி காட்டுதலுடன் .கட்னத்தை வெளிப்படியாக நிர்நியக்க வேண்டும்.

அணைத்து பள்ளி விவரமும் இணையத்தில் வர வேண்டும் (http://www.pallikalvi.in/)
அதில் இதும் சேர்க்க வேண்டும்.
வகுப்புக்கு எத்தனை மாணவர்.ஆசிரியர் கல்வி தகுதி அனுபவம் .
கட்டடம் அளவு.வகுப்பு அரை அளவு நிலம் அகலம் உயரம் .கூறை வகை .மின்விசிறி உள்ளதா .கழிவு அரை எத்தனை கதவு உள்ளதா.
மேசை வகுப்புக்கு எத்தனை ஒரு மாணவர் உட்கார எவ்ளவு இடம் .
விளையாட்டு மைதானம் விளையாட்டு உபகரணம்.நுல் நிலையம் எத்தனை புத்தகம் உள்ளது புத்தகம் முழு விவரம் .தண்ணிர் வசதி.புகை மாசு, சந்தம் மாசு, நச்சு மாசு, துர்நாற்றம், கழிவு ஓடை ,தூசி பற்றி விவரம்.
காலை மதியம் மாலை கொடுக்கப்படும் உணவு தின்பண்டம் பற்றி முழு விவரம்.
பள்ளி அணுகும் முறை பள்ளி வரலாறு .பொது தேர்வு முடிவு அணைத்து மாணவர் விவரம்.
வாகன வசதி பொது பேருந்து ரயில் வசதி பற்றி விவரம்.
அணைத்து வகுப்பு முழு கால நிலை (time table )
பள்ளி தொடங்கும் முடியும் நேரம் . பள்ளி விடுமுறை நாள் .
மரம் செடி பற்றி விவரம்.பருவ நிலை .கணிபொறி பற்றி விவரம்.
கணிபொறி கல்வி.NCC SCOUT சாரணர் இயக்கம் பற்றி முழு விவரம்.பொது தேர்வு அந்த பள்ளி நடக்குமா பிற பள்ளி நடக்குமா .மத்திய மாநில அரசு பெற பற்ற அணைத்து சான்று அதன் நகல் இணைக்கப்பட வேண்டும் .பெற பட்ட அணைத்து அனுமதி. உள்ளாட்சி தியணைப்பு துறை பள்ளி கல்வி துறை தடை இல்லா சான்று கட்டட சான்று மற்றும் பெற பட்ட அணைத்து சான்றும் மற்றும் பெற படாத சான்று பற்றி விவரம் ஏன் பெற விலை என்ற காரணம்.முதல் உதவி இருகிறதா .விடுதி இருகிறதா விடுதி பற்றி முழு விவரம் .
தொலைகாட்சி DVD PALYER PROJECTOR இருகிறதா அது பற்றி விவரம் .தனி பயிற்சி மாலை நேர பயிற்சி பற்றி விவரம்.சோதனை நிலையம் (LAB )பற்றி முழு விவரம் அதில் உள்ள அணைத்து உபகரணம் .அணைத்து படம் மாதிரி பற்றி விவரம் .பாடல் ஆசிரியர் ஓவியர் ஆசிரியர் மற்றும் வேறு சிறப்பு ஆசிரியர் இருகிரிர்களா பற்றி முழு விவரம்.சிருடை பற்றி விவரம்.சந்துனவு உள்ளதா ,அரசு உதவி ஏதும் இந்த பள்ளி மாணவருக்கு உண்டா அது பற்றி முழு விவரம்.

கல்வி உதவி தொகை ஏதும் உண்டா முழு விவரம்.கிராம பள்ளியா. இணையம் வசதி உள்ளதா. புத்தகம் எது எல்லாம் வாங்க வேண்டும் ,GUIDE NOTE BOOK எது எல்லாம் வாங்க வேண்டும் .பள்ளி கண்டிப்பாக வாங்க வேண்டுமா.CRAFT WORK பற்றி . சுற்றுலா மற்றும் அறிவியல் வரலாறு பயணம் பற்றி விவரம் .பள்ளி தொலை பேசி, தொலை நகல்,மினஅஞ்சல் முகவரி இணய முகவரி.
பள்ளி முழு முகவரி அஞ்சல் குறீடு எண்.

No comments: