Tuesday 13 April, 2010

கடவுள் எப்படி இருப்பார்

நாத்திகனாக இரு அல்லது கடவுளை முழுவதும் நம்பு.
இரண்டுக்கும் இடையில் இருக்காதே.
இரண்டு கெட்டனாய் உலகம் என்ன என்று கூறும் உனக்கும் தெரியும்.
இரண்டில் ஒரு முடிவு கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை .
கடவுள் இல்லை என்று முடிவு எடுத்தவர்கள் வாழ்க அவர்கள் அப்படியே இருக்கட்டும்.நம் உலகில் வாழும் பெரும்பாலும் மக்கள் இரண்டும் கெட்டனாய் வாழ்வதை விட நாத்திகனாக வாழ்வது மேல்.
கடவுள் இருக்கிறார் என்று முடிவு எடுத்தவர்கள் .
கடவுள் எப்படி இருப்பார்? எப்படி இருதால் அவர் கடவுள்.
கடவுள் ஜாதி படைத்தது இருப்பானா?
கடவுள் ஒரு சிலரை கோயில் உள்ள வர கூடாது என்று கூறுவானா?
கடவுள் எனக்கு அது பண்ணு இது பண்ணு என்று கூறுவானா
மெழுகுவர்த்தி வைப்பது தேர் இழுப்பது நேர்த்தி கடன் உடலை வருத்துவது உண்ணாமல் இருப்பது இதை எல்லாம் கடவுள் விரும்புவாரா ஹோமம் வளர்ப்பது .
இது எல்லாம் சிலர் தங்கள் நன்மைக்காகக் கடவுள் பெயரை கூறி ஏமாற்றுகின்றனர்.
கடவுள் சொல்லாததை சிலர் தங்கள் பிழைப்புக்காக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்.
கடவுள் பெயரை கூறி ஏமாற்றுவார்கள் மிக கொடூரமானவர்கள்.
அவர்கள் கடவுளை கேவல படுதுகிரறாக்கள்,
அவர்களை வணங்கி பூஜித்து நீ நரகத்திற்கு செல்ல போகிறாயா உன் குழந்தை இதை பழக்கி
நரகத்திற்கு அழைத்து செல்ல போகிறாயா.
கடவுளுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு நீ என்ன கடுவுளை விட பெரிய பணக்காரனா?
கடவுள் என்ன உன்னிடம் வேலை செய்கிறாரா?
நீ வேலை பார்க்கும் நிறுவனம் முதாலாளிகே நீ ஒரு பத்து ரூபா இனமா கொடுத்த அது மாதிரி தான் கடவுள் கொடுப்பது
நீ கொடுக்கும் கையுட்டம் (லஞ்சம் )வாங்க அவர் என்ன கேவலமானவரா?
கடவுளுக்கு நம்மால் ஒன்றும் கொடுக்க முடியாது .
கடவுள் தேவை என்றால் எதை எபோழுது வேண்டும் என்றாலும் எடுத்து கொள்வார் தேவை பட்டாள் உயிர் கூட எடுத்து விடுவார்.
நீ என்னத்தை கொடுத்து கடுவுள் திருப்தி படுத்துவாய்.
கோடிகணக்கான சூரியனையும் கோள்களையும் விண்மீனையும் கோடி கோடி தங்கம் மற்றும் இன்னும் பல அவர் இடம் உண்டு .
நீ கொடுப்பது எதுவும் கடுவுள் மகிழ்ச்சி தராது .
நீ நீதியாய் வாழ்த்து நீதிக்கு போராடுவது தான் கடவுளை சிறு மகிழ்ச்சியை ஆக்க முடியும்.
ஒன்றை மனதில் வைத்து கொள் கொடுப்பது உனக்கு மகிழ்ச்சி என்றால் கொடு .உன்னை மகிழ்விக்க தான் கொடுக்க படுகிறது கடவுளை மகிழ்விக்க அல்ல என்பதை நினைத்து கோவிலுக்கு பணம் கொடு.
நம்மை மகிழ்விக்க சில வேலை செய்வதால்
பஜனை பாடுவது, அமைதியாக உட்கார இடம் கொடுப்பது, சில நிகழ்ச்சி நடத்துவது , நம்மை மகிழ்விக்க சில அலங்காரம் செய்வது, கோவில் கட்ட, பராமரிப்பு பனி ,விழா எடுப்பது, குடை விழா ,ஆரதனை நடத்த,
இரதவர்களை புதைக்க இடம் வாங்க. இந்த மாதிரி நம் தேவைக்காக பணம் கொடுக்கலாம். உன்னிடம் இருதால்.இது கொடுப்பது கடவுளுக்கு கொடுப்பது அல்ல என்பதை மனதில் வைக்கவும் .ரசிது வாங்கவும்.எப்படி செலவு பண்ண படுகிறது என்பதை கண்காணிக்கவும் .
கிடா வெட்டுவது உனக்கு மகிழ்ச்சி என்றால் பண்ணு.
உனக்கு பணம் கஷ்டம் என்றால் பண்ண தேவை இல்லை.
இது எல்லாம் கடவுளுக்கு மகிழ்விக்க பண்ணுவது இல்லை உன் மகிழ்ச்சி தான் பண்ணுவதால் கடன் பட்டு உன் மகிழ்ச்சி கெடுகிறது என்றால் பண்ணாதே .
கடவுள் அவதாரம் என்று குருபவரை நம்பாதே.
நீ என்ன கடவுள் அவதாரம் இல்லையா உன் அப்பா அம்மா அவளவு கேவலமானவர்களா .
அனைவரும் சமம் .
உன் தாய் இடம் நீ நேராக பேச தாய் விரும்புவாளா அல்லது சில தரகர் மூலம் பேசுவதை விரும்புவாளா .உனக்கு எந்த மொழி தாய் மொழி அது தான் உன் தாய்கும் தாய் மொழி.
கடவுளடன் பேச தரகர் எதற்கு? உன் தாய் மொழி கடவுளடன் பேசு .அவர் மகா சத்தி உடயவர். குறிபிட்ட இடத்தில மட்டும் இல்லை எங்கு இருக்கிறார் அவர் படைத்தது தான் எல்லாம் .யார இடம் பொய் அர்ச்சனை பண்ணுவது மந்திரிப்பது ஜெபம் பண்ணுவது தேவையற்றது உன் தேவை நீயே கடவுளடன் கேள்
நட்சத்தரம் சூரியன் சந்திரன் கடல் காற்று அண்டவெளி மனிதனின் கற்பனைக்கு எட்டாத அண்டவெளி.
உலகிதில் உள்ள அதிசயம் எல்லாம் ஒரு மணி நேரம் கண்ணை முடி விட்டு சிந்தி அனைத்தையும் படைத்த கடவுள் சில மனிதனை கேவலமாக படைத்தது இருப்பானா கடவுள் அவ்வளவு கொடியவனா . எல்லா மனிதனும் சமம் அப்படி தான் கடவுள் படைதான் .யாரையும் உயர்வாய் படைக்க வில்லை.
நாள்களை படைத்தது யார் ?
கடவுள் அவரே நாள்களை படைத்தது விட்டு அதை கெடுத்து கெட்ட நாள் எமகண்டம் ராகு குளிகை என்று ஆக்குவரா .எந்த அறிவு உள்ள மனிதன் குட இப்படி செய்ய மாட்டன்.கிறுக்கன் தான் அப்படி பண்ணுவான் .கடவுள் நாளை கெடுத்து இருப்பாரா .கடவுள் படைத்த நாளை கெடுக்க கடவுள் மேல் சத்தி உள்ளவன் யார்? .
கடவுளை கேவல படுத்த கெட்ட நாள் ராகு என்று கூறுகின்றனர் .
கடவுளுக்கு விரோதமானவன் தான் ராகு எமகனடம் கெட்ட நாள் என்று கூறுவான் .அந்த கடவுள் விரோதி கூறுவதை நம்பாதே .
நீயாம் மாக வாழ்வது தான் கடவுள் விரும்புவது .நியமாய் நேர்மை அநிதி எதுர்த்து சிரத்த மக்களாய் வாழ்வோம் .
நன்றி வணக்கம்.
சாமியை நம்பு அல்லது நாத்திகனை இரு சாமியறை நம்பாதே .
விமர்சனம் வரேவேற்க படுகிறது
நண்பருக்கு இந்த தளத்தை அறுமுகம் படுத்தவும்

No comments: