Monday 5 April, 2010

தாய் மொழி கல்வி சிறந்தது

தமிழ் வழி கல்வி சிறந்தது தமிழ் தாய் மொழி உள்ளோருக்கு
தமிழ் வழி கல்வி படிப்பது தான் மிக சிறந்தது .
நன்கு சிந்திக்கவும் உங்கள் குழந்தை பனிரெண்டாம் வகுப்புக்கு பின் என்ன படிக்கச் வைக்க போகிறிர்கள் மருத்துவம் பொறியல் ஆசிரியர் வக்கில்
இதில் எது படிக்க வேண்டும் என்றாலும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் தான் கணக்கில் எடுத்து கொள்ள படும் .
உன் குழத்தை ஆங்கில வழி கல்வி கடினப்பட்டு படித்து குறைத்த மதிப்பெண் பெற்று நீ விரும்பிய படிப்பு படிக்க முடியாமல் போனால் .

சுலபமான வழி தமிழ் வழி கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்று நல்ல கல்வி நிலையத்தில் சேர்த்து வாழ்கை தரத்தை உயர்த்துவது .

அங்கிலம் நன்றாக கற்று கொடுக்க பட வேண்டும் பாட புத்தகத்தை தவிர கதை புத்தகம் ஆங்கில படம், பல இணயதளம் முலம் மற்றும் தனி பயிற்சி முலம் அங்கிலம் மிக நன்று கற்பிக்க வேண்டும்.
பலருக்கு 8 ம் வகுப்பு வரை தங்கள் குழதைக்கு அங்கிலம் கற்பிக்க முடியாது ?ஆங்கில உரையாடல் மேடை பேச்சு பயிற்சி கொடுக்க படவேண்டும் .

நம் நாடில் உள்ள சிக்கல் உயர் வகுப்பு ஆங்கில வழி அது களைய சில காலம் ஆகலாம். பல தொழில் நுட்ப புத்தகம் ஆங்கிலத்தில் வருவதால் .அங்கிலம் சிறப்பாக கற்க வேண்டும் .

கணிதம் அறிவியல் தாய் மொழி தான் கற்க வேண்டும் அப்பொழுது தான் அறிவு வளரும் படைப்பு ஆற்றல் பெருகும். தன்னம்பிக்கை வரும். தைரியம் வரும். விரைவாக கற்க முடியும். சிறந்த மதிப்பெண் பெற முடியும்.புரிந்து கற்க முடியும் .மனப்பாடம் பண்ணுவது ஒழியும்.

ஜப்பான் சீனா ரஷ்யா ஜேர்மன் இத்தாலி பிரான்ஸ் இங்கிலாந்து அமெரிக்கா பின்லாந்து போன்ற மிக வளர்த்த நாடுகள் தாய் மொழி முலம் தான் கல்வி கற்கின்றனர் .மிக உயரிய அறிவியல் அறிவை பெரிகின்றனர் .
அப்துல் கலாம் அண்ணாதுரை உங்கள் ஊரில் பார் நன்கு கற்றவர்கள் எல்லாம் ஆங்கில வழி கல்வி பயிரவர்களா .
அங்கிலம் கற்க ஆறு மாதம் போதும் .
ரஷ்யா ஜேர்மன் செல்லும் நம் மாணவர்கள் ஆறு மாதத்தில் ரஷ்சியன் அல்லது ஜேர்மன் கற்று அந்த கல்லுரிஎல் ரஷ்சியன் அல்லது ஜேர்மன் மொழில் கற்கின்றனர் அதற்கு முன் அந்த மொழி பற்றி அவர்களுக்கு தெரியாது .
மொழி கற்பது ஒரு விடயம் அல்ல .
புரித்து கல்வி கற்பது தாய் மொழி கல்வி அவசியம்.சிறு வயதில் கண்டிப்பாக தேவை .

நிங்களே ஒரு கல்லூரி படித்தவர் ஒரு தமிழ் படம் ஆங்கில படம் பர்கின்றிகள் எது உங்களுக்கு நன்கு புரியும் ?

அரசுக்கு சில ஆலோசனை
பொறியல் மருத்துவம் மற்றும் அணைத்து அணைத்து கல்லூரி மாணவர்கள் .
ஆண்டு இறுதியல் project பண்ணுவார் அது போல அனைவரும் ஒரு ஆங்கில பாட புத்தகத்தை (reference புதகதயும் ) அவர்கள் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் அபொழுது தான் பட்டம் என்று குற வேண்டும் .எந்த புத்தகம் முதல் ஆண்டே சொல் வேண்டும் ஒரு புத்தகம் பல பெரால் மொழி பெயர்க்க பட கூடாது .மாநில அளவில் அரசு நெறி படுத்த வேண்டும் .வெளயிட்டார் இடம் இருத்து உரிமத்தை அரசு பெற வேண்டும் மின் அச்சு காகித அச்சு அரசு பண்ண வேண்டும் . ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் .மிக விரைவில் அணைத்து புத்தகம் தமிழில் வந்து விடும் . இந்த மாணவர்கள் அவர்களால் முடியா விட்டால் .பிறர் இடம் கொடுத்து பண்ணட்டும் (out sourcing ) பல கல்லூரி project இப்படி தான் நடக்குது

அரசு இன்னொரு வகை பாட பிரிவை கல்லூரியில் தொடங்க வேண்டும் .எப்படி என்றால் அந்த பாட பிரிவில் உள்ள பாடம் தமிழ் இலக்கணம் கட்டுரை எழுதுவது தமிழ் சொல் களஞ்சியம் அறிவியல் சொல் களஞ்சியம் இங்கிலீஷ் இலக்கணம்.வட மொழிக்கு இணையான தமிழ் சொல் .
மொழி பெயர்க்க தேவையான் கல்வி இப்படி ஒரு பாட பிரிவை தொடங்க வேண்டும் இவர்களுக்கு மொழி பெயர்ப்பு போன்ற பல வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்.TEscience என்று இவர்களுக்கு பட்டம் கொடுக்கலாம் .இவர்கள் தமிழிலும் அங்கிலத்திலும் நன்கு புலமை பெறவேண்டும் .ஆங்கிலத்தில் எந்த புத்தகம் மற்றும் மின் இதழ் அனைத்தும் தமிழ் உடன் மொழி பெயர்க்க பட வேண்டும்.

தாய் மொழி தமிழை வளர்ப்போம் .
அணைத்து வளம் உள்ள மொழி தமிழ் .
2300 ஆண்டுக்கு மும் எழுத பட்ட இலக்கணம் உள்ள மொழி தமிழ் .
அணைத்து வார்த்தையும் மிக சிறியது ஆங்கிலத்தில் பல எழுத்துகள் ஒவ்வரு வார்த்தைக்கும் ,தமிழ் சொல் வள மிக்க மொழி .

அம்கிலம் 1000 ஆண்டுக்கு முன் ஆஸ்திரியா என்ற நாடோடி பேசிய மொழி .கூகிள் சென்று ஆங்கில வரலாறு பார்.18 ம் நுற்றாண்டு வரை பைபிள் மொழி பெயர்க்க முடியாத மொழி .ஆங்கிலத்தில் அனைத்தும் கடன் .முதல் இலக்கணமே sesphere உடையது தான்.

No comments: