Wednesday 7 April, 2010

மருந்து மாத்திரை

மருந்து மாத்திரை

இன்று எடுக்க படும் குவியல் குவியலான மருந்து முன்பே பல ஆண்டுகளாக மக்கள் இடத்தில புழக்கத்தில் விட பட்டு உள்ளது .
இதில் பெரும் பகுதி போலி மருத்து.
காலாவதியான மருத்தை விட போலி மருத்து தான் அதிகமாக இருக்கும் .
ஏன் என்றால் சற்று சித்தி மருத்து நிறுவனம் .ஒரு மருத்து ஒரு வருடன் வாழ் நாள் என்றால் அதை ஆறு மாதத்துக்கு உள் விற்க தான் தயார் செய்வர் ,ஒரு வாரத்துக்கு உள் வணிகர் இடம் வத்து சேரும் படி பார்த்து கொள்வர். எந்த வணிகரும் மருத்தை பெரும் அளவில் சேமித்து வைப்பது இல்லை.பெரும் பாலும் வணிகர் தினம் அல்லது வாரம் தங்கள் மருத்து தேவையை கொள்முதல் செய்வர் .
இந்த சுழற்சி கலாவதி மருத்து விற்க வாய்ப்பு குறைவு .
மிதி இருந்தால் விற்க மாட்டார்கள் என்று குரவில்லை .
மருத்து விற்பவரும் மருத்து தயாரிபரும் இதை மனதில் வைத்து தான் வியாபாரம் செய்து இருப்பர்.
மருத்து நிறுவனத்துக்கு உடன் விற்பது தான் லாபம் வணிகருக்கும் நாள் கணக்கு சேமிக்க மாட்டார்கள் .
ஓரளவு விற்பனையை அமோதித்து தினம் தினம் மருத்து நிறுவனம் மருத்து தயாரிக்கும் .
சரக்கு செல்ல வில்லை என்றால் உற்பத்தியை குறைத்தோ அல்லது நிறுத்தியோ தான் ஒரு நிறுவனம் செயல் படும். ஒரு மருத்து நிறுவனம் காலவதியான மருத்தை விற்பனை செய்து மருத்தின் தரத்தை பற்றி மக்களுக்கும் மருத்துவருக்கும் சந்தேகம் வந்து.வாங்காமல் விட்டு விட்டால். நிறுவனத்தின் விற்பனை பாதிக்க படும்.ஒரு மருந்து பத்து ரூபாய் என்றால் அதை உற்பத்தி பண்ண இரண்டு ரூபாய் தான் ஆகும்.அத்னால காலவதியான மருத்தை திரும்பி எடுத்து கொள்ள மருத்து நிறுவனத்துக்கு பெரிய நட்டம் ஏற்பட்டு விடாது.
சில நோய்க்கு சில மாதிரை அதிக படி தயாரிக்க பட்டு இருக்கலாம். நோய் பயகரமாக நடமாடுகிறது அனால் சில நாட்களில் அது கட்டு படுத்த படுகிறது இவர்கள் கணிப்பு பொய்த்து அதிக படியான தயாரித்த மாதிரை கலாவதி தேதி முடித்த பின்னும் விற்க படலாம்.

குவியலாக பிடி படும் மாத்திரை போலி தான் இருக்க வேண்டும் .
பலருக்கு மருத்து கலவை தெரிந்து இருக்கலாம் அரை குறையாக மற்றும் முழுவதுமாக தெருந்து இருக்கும் இவர்கள் செலவை குறைக்க.
தரம் குறைத்த கலவை கலக்க படலாம்.
பதிவு கட்டணம், சோதனை கட்டணம், வரி,உரிமை கட்டணம் இவற்றில் இருந்து தம்பித்து கொள்ளை லாபம் சம்பாதிக்க போலி மருந்து தயாரித்து விற்று இருக்கலாம் .
இது கண்டிப்பாக பல அதிகாரிக்கு தெரிந்து நடந்து இருக்கும் .
உரிய நடவடிக்கை அவசியம் .

No comments: